Popular Posts

Thursday, 7 November 2019

வீட்டு தெய்வ வழிபாடு - நடைமுறைகள்.

மேற்படி வழிபாட்டினை மேற்கொள்வதற்கு முன்பு குல தெய்வமான அ/மி வீரனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வழிபட முடிவு செய்து அதன்படி 2.11.19 அன்று திருக்குருகாவூர் கிராமத்தில் அமைந்துள்ள வீரனார் ஆலயத்தில் சிறப்பாக வழிபாடு நடத்தப்பட்டது.





2 comments: