Popular Posts

Sunday, 14 September 2014

எலையூர்  கிராமக் கோவில்களின் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு எனக்கு அண்மையில் கிடைத்தது .கிராமங்களின் அழகும் எழிலும் மாறவில்லை .பல குடும்பங்களின் சொந்தங்களும், நண்ம்பர்களும் பல ஊர்களிலி ருந்து வநது நிகழ்ச்யி ல்  கலந்துகொண்டனர் . 

No comments:

Post a Comment